Posts

Showing posts from April, 2022

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனை: சந்தைகளில் போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கினர்

Image
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆட்டுச் சந்தைகளில் போட்டி போட்டுக் ெகாண்டு வியாபாரிகளை ஆடுகளை வாங்கி வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வருகிற 3ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்போது ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை ஆடுகள் விற்பனைக்கு தனி சிறப்பு வாய்ந்தது.   வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் வார சந்தை வழக்கம் போல் நடந்தது. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம், புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் செஞ்சி சந்தைக்கு வந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.... விரிவாக படிக்க >>

நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த வீரர் இவர்தான்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கு கங்குலி பாராட்டு

Image
விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>

அம்மம்மா.., என்ன ஒரு கொழுகொழுப்பு.., பூனம் பாஜ்வாவை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்!!

Image
சேவல் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா. அதே சமயத்தில் அவர் தெலுங்கில் அவர் நடித்த சினிமா விட்டுக்கொடுக்க தமிழ் தெலுங்கு இரண்டு பக்கமும் கலக்கி வந்தார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவர் பாவாடை தாவணியில் கலக்கி வந்தது தான் வெகுவாக அனைவராலும் ஈர்க்கப்பட்டது. இப்பொழுது முழுமையாக பட வாய்ப்பிற்காக கிளாமரில் குதிக்க ஆரம்பித்து விட்டார். விரிவாக படிக்க >>

டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக கோயிலில் கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Image
விரிவாக படிக்க >>

இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான்; இதைப் பற்றி சொன்னால் பலருக்கு எரிச்சல்...

Image
இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான்; இதைப் பற்றி சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும் - சென்னை, கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆபரேஷன் 2.0: தமிழகத்தில் ஒரு மாதத்தில் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்- 2423 பேர் கைது

Image
தமிழகத்தில் ஆப ரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்ததாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததாக 6,319 பேர் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள், கஞ்சா விற்பனை மூலம் வாங்கிய ஆறு வீட்டுமனை நிலங்கள்,... விரிவாக படிக்க >>

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4...

Image
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

திருமணம் செய்து கொள்ளத் தயார் - ரம்யா பாண்டியன் ஓபன் டாக்

Image
ஓவர்நைட்டில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா பாண்டியன் மிகவும் பரிச்சயம் ஆன முகம். தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானாலும் இவரைப் பற்றி எந்த விவரமும் பெரிதாக பேசப்படவில்லை. மொட்டை மாடியில், குஷி ஜோதிகா பாணியில் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமானார் ரம்யாபாண்டியன். சமீபத்தில்  திருமணம் செய்வது பற்றி செய்தி வெளியிட்டு மீண்டும் டிரெண்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன். பிரபலங்கள் சிங்கிளாக இருந்தால் அவர்கள் எப்போதுமே எதிர்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான கேள்வி நீங்கள் எப்போது திருமணம்... விரிவாக படிக்க >>

இந்தியாவிடம் இலங்கைக்கு மருத்துவ உதவி கோரும் சனத் ஜெயசூர்யா

Image
விரிவாக படிக்க >>

Realme GT2 hands-on & key features

Image
Realme GT2 hands-on & key features

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் ரூ.38,896-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,896-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.4,862-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசு குறைந்து, ரூ.69.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags: விற்பனை சவரன் தங்கம் வெள்ளி விரிவாக படிக்க >>

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

மீட்கப்பட்ட குழந்தையை அம்மாவுடன் இணைக்க உதவுவதாக அமைச்சர் தாக்கூர் உறுதியளித்தார் | நாக்பூர் செய்திகள்

Image
நாக்பூர்: சட்டவிரோதமாக வாங்கியவர்களிடமிருந்து நான்கு மாதக் குழந்தையை மீட்டுத் தர முடியாத 22 வயது தாய்க்கு அவசர அடிப்படையில் உதவி செய்வதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் யஷோமதி தாக்கூர் உறுதியளித்துள்ளார், அவர்களில் ஒருவர் அரசு ஊழியர். . குழந்தைகள் நலக் குழுவின் (CWC) பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாத நிலையில், ஏப்ரல் 15-ஆம் தேதி குழந்தையை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) உள்ள மாத்ரு சேவா சங்கத்தின் ஸ்தாபக இல்லத்தில் போலீஸார் தங்க வைத்துள்ளனர். . CWC, அரை-நீதித்துறை அதிகாரங்களைக் கொண்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. குழந்தையின்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Image
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் | Chance of rain for 5 days in Tamil Nadu: Chennai Meteorological Center - hindutamil.in விரிவாக படிக்க >>

‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு!

Image
‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு! ஐபிஎல் 15ஆவது சீசனில் தொடர்ந்து ட்விஸ்ட் மேட் ட்விஸ்ட் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 போட்டிகளிலும் தோற்று, கடைசி இடத்தில் நீடித்து வருகிறது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்ந்து சொதப்பி, 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க புது அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் பட்டையை கிளப்பி வருகின்றன. மேலும் கடந்த சீசன்களில் பிளே ஆஃப் செல்வதையே சாதனையாக வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இப்படி பல அதிரடி திருப்பங்கள் ஐபிஎலில் நடைபெற்று வருவதால், இந்திய அணியில் கணிக்க முடியாத அளவுக்கு பல மாற்றங்கள் இனி நிகழும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. பிசிசிஐ மீட்டிங்: அப்போது, முதலில் ஐபிஎலில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஐபிஎல் நிர்வாகம் தாக்...

அக்கா மிகவும்‌ நேசித்த இடம்‌ கோடநாடு.. அந்த பங்களாவை நாங்கள் கோயிலாகத்தான் பார்த்தோம்... சசிகலா

Image
கோடநாடு எஸ்டேட்டில்‌ நடந்த கொலை மற்றும்‌ கொள்ளை சம்பவத்‌திற்கு காரணமானவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்களை தண்டிக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் (Kodanadu Estate) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஏப்.,28ம் தேதி சாலை... விரிவாக படிக்க >>

சினிமாவுக்காக வேலையைத் துறந்த சாமிக்கண்ணு வின்செண்ட்!  

Image
சினிமாவுக்காக வேலையைத் துறந்த சாமிக்கண்ணு வின்செண்ட்!   | Samikkannu Vincent quits his job for cinema! - hindutamil.in விரிவாக படிக்க >>

கொடூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு 18 ஊட்டச்சத்து பொருட்கள்: துரை சந்திரசேகர் எம்ஏல்ஏ வழங்கினார்

Image
பொன்னேரி: குறைபாடுகளை நீக்க, குழந்தைகளுக்கு 18  ஊட்டச்சத்து பொருட்கள்  கொண்ட தொகுப்பினை, எம்எல்ஏ துரை சந்திரசேகர்  வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்டது மீஞ்சூர் மற்றும்  சோழவரம் ஒன்றியம். இங்கு உள்ள கிராமப்புறங்களில், ஊட்டச்சத்துகுறைபாடு உள்ள குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்கள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். இதில், குழந்தைகளை பேணிகாக்க வேண்டும் என்பதற்காக அவர்களின், குறைபாடுகளை நீக்க குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க அதற்கான நிகழ்ச்சி பொன்னேரி அடுத்த கொடூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டார். ... விரிவாக படிக்க >>