திருமணம் செய்து கொள்ளத் தயார் - ரம்யா பாண்டியன் ஓபன் டாக்



ஓவர்நைட்டில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா பாண்டியன் மிகவும் பரிச்சயம் ஆன முகம். தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானாலும் இவரைப் பற்றி எந்த விவரமும் பெரிதாக பேசப்படவில்லை.

மொட்டை மாடியில், குஷி ஜோதிகா பாணியில் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமானார் ரம்யாபாண்டியன். சமீபத்தில்  திருமணம் செய்வது பற்றி செய்தி வெளியிட்டு மீண்டும் டிரெண்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

பிரபலங்கள் சிங்கிளாக இருந்தால் அவர்கள் எப்போதுமே எதிர்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான கேள்வி நீங்கள் எப்போது திருமணம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!