அக்கா மிகவும்‌ நேசித்த இடம்‌ கோடநாடு.. அந்த பங்களாவை நாங்கள் கோயிலாகத்தான் பார்த்தோம்... சசிகலா



கோடநாடு எஸ்டேட்டில்‌ நடந்த கொலை மற்றும்‌ கொள்ளை சம்பவத்‌திற்கு காரணமானவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்களை தண்டிக்க வேண்டும் எனசசிகலாவேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் (Kodanadu Estate) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஏப்.,28ம் தேதி சாலை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!