ஆபரேஷன் 2.0: தமிழகத்தில் ஒரு மாதத்தில் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்- 2423 பேர் கைது
தமிழகத்தில் ஆபரேஷன்2.0 என்ற பெயரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்ததாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,423 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததாக 6,319 பேர் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள், கஞ்சா விற்பனை மூலம் வாங்கிய ஆறு வீட்டுமனை நிலங்கள்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment