Posts

கொளத்தூரில் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலில் அடிதடி: ஒரு கோஷ்டியை வெளியே தள்ளி கதவை மூடியதால் பரபரப்பு

Image
சென்னை: கொளத்தூரில் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலில் அடிதடி ஏற்பட்டதுடன், ஒரு தரப்பை வெளியே அனுப்பி, கதவை அடைத்து தேர்தல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக உள்கட்சி தேர்தல், கொளத்தூர் எஸ்.ஆர்.பி.காலனி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதில், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள வெங்கடேஷ் பாபு மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அப்போது, 30 பேருடன் அங்கு வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த... விரிவாக படிக்க >>

திருவள்ளூர்: ஆன்லைன் கடன் மோசடி... விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

Image
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். இவருக்குத் திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் பிரசாத் பணத் தேவைக்காக ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப் மூலமாகக் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்த நிறுவனம் கடன் வழங்க வைப்புத் தொகையாக 86 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. இதனால், பிரசாத் அந்த நிறுவனத்துக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 86 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். பணம் கட்டிய நிலையில், நேற்று அந்த கடன் வழங்கும் நிறுவனம்... விரிவாக படிக்க >>

நடிகர் பரத்தின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!

Image
நடிகர்பரத்தின் 50வது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பரத் . பிசியான நடிகராக இருக்கும் அவர், தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் புலி முருகன் , லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தைகலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். கணவண் கேட்ட... விரிவாக படிக்க >>

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்ததால் தோல்வி - லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் வருத்தம்

Image
விரிவாக படிக்க >>

ஆளுநா் வாகனம் மீது தாக்குதல்: பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

Image
விரிவாக படிக்க >>

முடங்கப்போகிறதா இலங்கை | தேசிய எதிர்ப்பு தின போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

Image
இதையும் படிங்க ஆசிரியர் இலங்கையில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர்... விரிவாக படிக்க >>

Vishamakara Kannan by Padmashri Awardee Sangita Kalanidhi Smt Aruna Sairam at Bharatiya Vidya Bhavan

Image
Vishamakara Kannan by Padmashri Awardee Sangita Kalanidhi Smt Aruna Sairam at Bharatiya Vidya Bhavan