திருவள்ளூர்: ஆன்லைன் கடன் மோசடி... விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். இவருக்குத் திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் பிரசாத் பணத் தேவைக்காக ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப் மூலமாகக் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்.
அந்த நிறுவனம் கடன் வழங்க வைப்புத் தொகையாக 86 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. இதனால், பிரசாத் அந்த நிறுவனத்துக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 86 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். பணம் கட்டிய நிலையில், நேற்று அந்த கடன் வழங்கும் நிறுவனம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment