நடிகர் பரத்தின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!
நடிகர்பரத்தின் 50வது ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்பரத். பிசியான நடிகராக இருக்கும் அவர், தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தைகலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
Comments
Post a Comment