‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு! ஐபிஎல் 15ஆவது சீசனில் தொடர்ந்து ட்விஸ்ட் மேட் ட்விஸ்ட் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாரும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 போட்டிகளிலும் தோற்று, கடைசி இடத்தில் நீடித்து வருகிறது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடர்ந்து சொதப்பி, 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க புது அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் பட்டையை கிளப்பி வருகின்றன. மேலும் கடந்த சீசன்களில் பிளே ஆஃப் செல்வதையே சாதனையாக வைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இப்படி பல அதிரடி திருப்பங்கள் ஐபிஎலில் நடைபெற்று வருவதால், இந்திய அணியில் கணிக்க முடியாத அளவுக்கு பல மாற்றங்கள் இனி நிகழும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. பிசிசிஐ மீட்டிங்: அப்போது, முதலில் ஐபிஎலில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஐபிஎல் நிர்வாகம் தாக்...
பகாசுரன் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவனின் தோற்றம் வெளியாகியுள்ளது. June 29, 2022 by admin மிருகம்’, ‘சாணி காயிதம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ‘பகாசுரன்’ என்ற படத்தில் நடிக்கிறார். மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘பகாசுரன்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், பிரபல இயக்குனர் சமூக ஊடகங்களில் படத்தில் இருந்து தனது தோற்றத்தை பகிர்ந்துள்ளார். கேமராவில் நடிப்பது, வலுவான மேக்கப் மற்றும் தலையை மூடியிருக்கும் தோற்றம் பார்வையாளர்களை ஈர்க்கும் என்பது உறுதி. தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி, படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது, ஜூன் மாத இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ‘பகாசுரன்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி, இந்து இதிகாச வரலாற்று...
Comments
Post a Comment