மாராப்பு மறைக்குறதுக்கு போடணும்… மெய்மறந்து ஆட்டம் போட்ட ராய் லட்சுமி!


மாராப்பு மறைக்குறதுக்கு போடணும்… மெய்மறந்து ஆட்டம் போட்ட ராய் லட்சுமி!


ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா, தாம் தூம், சவுகார் பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவர் டம்மி ஆக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கிளாமரில் இறங்கிவிட்டார்.

raai lakshmi 1

raai lakshmi 1

இதையும் படியுங்கள்: பட்டன கழட்டிவிட்டு பலானதை காட்டும் பிரியாமணி!….கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…

சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பாவாடை தாவணியில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CfV4X9pJHfw/

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!