Nayanthara: கல்யாண வேலையில பிஸி... கேன்ஸ் விழாவை புறக்கணித்த நயன்தாரா!



திருமண வேலைகளில் தீவிரமாக உள்ளதால் நடிகை நயன்தாரா கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கேன்ஸ் விழா

75வது கேன்ஸ் திரைப்பட விழா ஃபிரான்ஸில் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இந்திய இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் கேன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய பிரபலங்கள்

அதன்படி அக்ஷய் குமார், நவாசுதீன் சித்திக், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே, அதிதி ராவ் ஹைதாரி, கமல்ஹாசன், மாதவன், ஏஆர் ரஹ்மான், பார்த்திபன், பா ரஞ்சித் உட்பட பிரபலங்கள் பலரும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog