அடடடா.., கனிகா ஒன்னு ஒன்னும் இப்படி தினுசா இருந்தா எதை பார்க்குறது.., கிறங்கிய இளவட்டங்கள்!!



பிரபல மலையாள நடிகையான கனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனிகா. முதல் படம் இவருக்கு தமிழில் அமைந்திருந்தாலும் அடுத்தடுத்து அவருக்கு மலையாளத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் அவருக்கு மார்க்கெட் பறிபோன சமயத்தில் திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அவருக்கு அழகான மகனும் உள்ளார். மேலும் இப்பொழுது மீண்டும் தமிழ் திரையுலகிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் கனிகா.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!