Posts

குழந்தைகளின் செயல்களை எவ்வாறு அணுக வேண்டும்?971284566

Image
குழந்தைகளின் செயல்களை எவ்வாறு அணுக வேண்டும்?

Los Gatos community briefs for the week of July 15737122585

Image
Los Gatos community briefs for the week of July 15 Billy Jones Wildcat Railroad The Billy Jones Wildcat Railroad is on track to have a busy summer. Last month, the attraction at Oak Meadow Park kicked off the first of its monthly “Community Give Ba…

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ் |1200710296

Image
அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் - அமைச்சர் அன்பில் மகேஷ் |

mithun க்கு திருமணமா ?1760975482

Image
mithun க்கு திருமணமா ?

தமிழ் ஆடியன்ஸ் கூட விசில் அடிச்சு படம் பாக்கணும்!836956757

Image
தமிழ் ஆடியன்ஸ் கூட விசில் அடிச்சு படம் பாக்கணும்!

நாகூர் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு...!197527271

Image
நாகூர் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை - 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு...! சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடபடுவதை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். நாகூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

நல்ல செய்தி! விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி தான்1888684071

Image
நல்ல செய்தி! விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி தான் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மேனேஜர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பான வதந்திகள் வேதனையளிக்கிறது. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.