நல்ல செய்தி! விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி தான்1888684071

நல்ல செய்தி! விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி தான்
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது மேனேஜர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பான வதந்திகள் வேதனையளிக்கிறது. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment