ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு! சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு447023899


ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு! சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சென்னை மெட்ரோ ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Metro Rail Limited (CMRL) –
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager (Signal & Telecom)

கல்வித்தகுதி: Degree in ECE, EEE Engineeringதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.2,25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.02.2023.

Comments

Popular posts from this blog