15 ஆண்டுகள் கடந்தும் குறையாத மவுசு! 2007ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த...1443104377

15 ஆண்டுகள் கடந்தும் குறையாத மவுசு!
2007ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த முதல் தலைமுறை ஐபோன், அமெரிக்காவில் 732 லட்சத்துக்கு ஏலம்!
15 ஆண்டுகளாக அன்பாக்ஸ் செய்யப்படாமல் சீலுடன் புத்தம் புதிதாக வைக்கப்பட்டிருந்த 8GB ஸ்டோரேஜ், 2MP கேமரா கொண்ட இந்த ஐபோனின் அப்போதைய விலை 49,719 மட்டுமே!
Comments
Post a Comment