எளிமையாக நடைபெற்ற பஞ்சாப் முதலமைச்சரின் 2-வது திருமணம்..!125387514

எளிமையாக நடைபெற்ற பஞ்சாப் முதலமைச்சரின் 2-வது திருமணம்..!
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் இரண்டாவது திருமணம், சண்டிகரில் எளிமையாக நடைபெற்றது.
இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், மருத்துவர் குர்பீரித் கவுரை, பகவந்த் மான் சிங் 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Comments
Post a Comment