Posts

Showing posts from July, 2022

விசாகப்பட்டினம் சென்றார் விஜய்..! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ..447869856

Image
விசாகப்பட்டினம் சென்றார் விஜய்..! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ..

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை! ஒருவர் கைது1225724132

Image
கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை! ஒருவர் கைது கோயம்புத்தூர்: ரத்னபுரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கண்ணப்பநகர் சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை போலீஸ் சோதனை செய்துள்ளனர். போலீசாரின் கேள்விகளுக்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அந்த நபரின் வாகனத்தை போலீஸ் சோதனை செய்ததில் சாக்லேட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்ததில் அது கஞ்சா என தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பெயர் பாலாஜி என்பதும் காய்கறி மார்கெட்டில் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் பாலாஜி கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டதும், கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவன் சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவர் சுரேஷ் உட்பட கூட்டாளிகள் 15 பேரை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உத்திரப்பிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட...

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Meenam Rasipalan 1452872688

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Meenam Rasipalan  உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வீட்டு உறுப்பினரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பித் தரவும், இல்லையென்றால் அவர் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் - யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். இலவச நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும், ஆனால் இன்று நீங்கள் இந்த நேரத்தை தவறாகப் பயன்படுத்துவீர்கள், இதன் காரணமாக உங்கள் மனநிலையும் மோசமடையும். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும். இன்று நீங்கள் செய்த பணிகள் உங்கள் மூத்தவர்களால் பாராட்டப்படும், இது உங்கள் முகத்திலும் ஒரு புன்னகையை ஏற்படுத்தும்.  பரிகாரம் :-  இரவில் உளுந்து ஊறவைத்து, காலையில் பறவைகளுக்கு வைப்பது உறவை மேம்படுத்தும்.

3 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது!…பிட்டு துணியில் உடம்பை காட்டும் யாஷிகா….1980382786

Image
3 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது!…பிட்டு துணியில் உடம்பை காட்டும் யாஷிகா…. இன்ஸ்டாகிராம் மாதலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்2020522562

Image
ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர் ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி873276892

Image
அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை (தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையம்) உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதுதான் இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.

சபதத்தில் வென்ற சமந்தா..கணவரை பிரிந்தால் என்ன?.. இதை செய்துவிட்டாரே1514202408

Image
சபதத்தில் வென்ற சமந்தா..கணவரை பிரிந்தால் என்ன?.. இதை செய்துவிட்டாரே விவாகரத்துக்குப் பிறகு, சபதம் நிறைவேறும் விதமாக சம்பாதித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார் சமந்தா.

29-07-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //1935124280

Image
29-07-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை. எல்லோர் முன்பும் போட்டுடைத்த தாமரை செல்வி!576450868

Image
அமீர் - பாவ்னிக்கு தகுதியில்லை. எல்லோர் முன்பும் போட்டுடைத்த தாமரை செல்வி! டாஸ்கில் தாமரை செல்வி அமீர் - பாவ்னிக்கு அந்த தகுதி இல்லை என கூறுகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து..!1564293883

Image
செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து..!

ஒரு தடவ கேப்டனை பார்த்தா போதும்…நான் செத்துடுவேன்…முரட்டு வில்லனின் நெகிழ்ச்சி பதிவு…685810703

Image
ஒரு தடவ கேப்டனை பார்த்தா போதும்…நான் செத்துடுவேன்…முரட்டு வில்லனின் நெகிழ்ச்சி பதிவு… தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நல்ல நடிகர், யார் என்ன உதவி கேட்டாலும் அதை உடனே செய்யும் நல்ல மனிதர், இவர் வீட்டுக்கு சென்றால் எப்போதும் வயிறு நிரம்பி திரும்பி வருவோம் என நம்பிக்கை ஊட்டிய நல்ல மனிதர் என்று பல உதாரணங்களை இவர் மீது கூறலாம்.

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   893789065

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் இன்று நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து மிக எச்சரிக்கையுடன் செல்லவும், இல்லையெனில் உங்கள் விலை மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு போவதால் உங்கள் மனநிலை பாதிக்க படும். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். உங்கள் காதலை யாராலும் பிரிக்க முடியாது. உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள். பரிகாரம் :-  ஏழு கருப்பு உளுந்து தானியங்கள், ஏழு கருப்பு மிளகுத்தூள், மூல நிலக்கரி யாரும் இல்லாத இடத்தில் நீல நிற துணியில் போட்டு புதைத்து வைத்தால் பொருளாதார நிலையை மேம்படுத்தும்.

ஆந்திராவில், மதுபோதையில் பாலத்தின் மீது கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடக்க முயற்சித்த நபர் - வெள்ளத்தில்...794890097

Image
ஆந்திராவில், மதுபோதையில் பாலத்தின் மீது கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடக்க முயற்சித்த நபர் - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரத்தின் கிளையைப் பிடித்து உயிர் பிழைத்த அதிசயம்!

“எவ்வளவு நாளா கேக்குறீங்க” - CM Cell-ல் அதிரடி காட்டிய CM MK Stalin | DMK | sholinganallur1790035252

Image
“எவ்வளவு நாளா கேக்குறீங்க” - CM Cell-ல் அதிரடி காட்டிய CM MK Stalin | DMK | sholinganallur

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   1588838012

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். உங்கள் சகோதர சகோதரிகள் யாரேனும் உங்களிடம் பணம் கடனாக கேட்க கூடும், நீங்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பீர்கள் இருப்பினும் உங்கள் பொருளதாரத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். ஒருவரை பற்றி மற்றவர் உல்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

எங்கவாழ்க்கைய வீணாக்காதீங்க சார்..5 நிமிசம் தான் லேட் ஆச்சி..என் புள்ளைங்கள விட்டுட்டு வந்துருக்கேன்931750943

Image
எங்கவாழ்க்கைய வீணாக்காதீங்க சார்..5 நிமிசம் தான் லேட் ஆச்சி..என் புள்ளைங்கள விட்டுட்டு வந்துருக்கேன்

பொன்னியின் செல்வன் பெயர் சர்ச்சை..அருள்மொழி வர்மனா? அருண்மொழி வர்மனா?படக்குழுவினர் விளக்கம்!1205756480

Image
பொன்னியின் செல்வன் பெயர் சர்ச்சை..அருள்மொழி வர்மனா? அருண்மொழி வர்மனா?படக்குழுவினர் விளக்கம்! பொன்னியின் செல்வன் அருள்மொழி அல்லது அருண்மொழி பெயர் சர்ச்சை.. பொன்னியின் செல்வன் அணி விளக்கம்.

மேஷ ராசிக்கு இன்று செம யோகம்: இன்றைய ராசிபலன்கள் 24.07.2022961564018

Image
மேஷ ராசிக்கு இன்று செம யோகம்: இன்றைய ராசிபலன்கள் 24.07.2022

குரு வக்ர பலன்கள் || விபரீத ராஜயோகம் எந்த ராசிக்கு || ஜூலை29 முதல் நவம்பர் 24 வரை || 116 நாட்கள்1338406909

Image
குரு வக்ர பலன்கள் || விபரீத ராஜயோகம் எந்த ராசிக்கு || ஜூலை29 முதல் நவம்பர் 24 வரை || 116 நாட்கள்

சென்னை இ.சி.ஆர்-ல் ஆன்மீக- கலாச்சார பூங்கா: 223 ஏக்கரில் தமிழக அரசு பிரமாண்ட திட்டம்1914828447

Image
சென்னை இ.சி.ஆர்-ல் ஆன்மீக- கலாச்சார பூங்கா: 223 ஏக்கரில் தமிழக அரசு பிரமாண்ட திட்டம்

பிரதமர் பதவியேற்பு : நேரடி ஒளிபரப்புக்கு தடை?576690099

Image
பிரதமர் பதவியேற்பு : நேரடி ஒளிபரப்புக்கு தடை? இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சியால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது.

கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்: வட பழனியில் இருந்து செல்வது எப்படி?895552293

Image
கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம்: வட பழனியில் இருந்து செல்வது எப்படி?

Eeramana Rojaave Season 2 | 22nd to 25th July 2022 - Promo1274156630

Image
Eeramana Rojaave Season 2 | 22nd to 25th July 2022 - Promo

Vivo Y15D Spotted on IMEI Database; Expected to Launch Soon: Report1068512126

Image
Vivo Y15D Spotted on IMEI Database; Expected to Launch Soon: Report Vivo Y15D சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y15c போன்ற விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் மகளிர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்...1000655313

Image
நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் மகளிர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

700 காளைகள்; 5,000 பக்தர்கள்; மூக்கணாங்குறிச்சி மாடு மாலை தாண்டும் திருவிழா!1188863448

Image
700 காளைகள்; 5,000 பக்தர்கள்; மூக்கணாங்குறிச்சி மாடு மாலை தாண்டும் திருவிழா!

Ep - 167 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description151882698

Image
Ep - 167 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

நீலகிரி: நிரம்பித் தளும்பும் பைக்காரா; படகுச் சவாரிக்குப் படையெடுக்கும் பயணிகள்!228866031

Image
நீலகிரி: நிரம்பித் தளும்பும் பைக்காரா; படகுச் சவாரிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

நுபுர் சர்மாவின் வீடியோ பார்த்த இளைஞருக்கு கத்திக்குத்து.. பீகாரில் நடந்த கொடூர சம்பவம். 979221566

Image
நுபுர் சர்மாவின் வீடியோ பார்த்த இளைஞருக்கு கத்திக்குத்து.. பீகாரில் நடந்த கொடூர சம்பவம். முஹம்மது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் ஷர்மாவின் வீடியோவை பார்த்து பீகார் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக கத்தியால் குத்தியது.

சன்னியாசியாக முடிவெடுத்த தெய்வநாயகம்…பொம்மி வாழ்க்கை என்னவாகும்?1232304381

Image
சன்னியாசியாக முடிவெடுத்த தெய்வநாயகம்…பொம்மி வாழ்க்கை என்னவாகும்? சித்தார்த் தாத்தாவுக்காக பொம்மியிடம் சென்று என்னை கல்யாணம் பண்ணிக்கறியா எனக் கேட்க பொம்மியின் அம்மா கிருஷ்ணவேணி கல்யாணத்துக்கு முட்டு கட்டையாக நிற்கிறார்.

Jury Selection in Bannon Trial Complete; Pool Affected by January 6 Hearings1375223755

Image
Jury Selection in Bannon Trial Complete; Pool Affected by January 6 Hearings In the trial of Stephen K. Bannon for contempt of Congress, many jurors were excused because the January 6 Committee had biased them.

கடுங்கோபத்தில் அஜித்.. தலையை சொரிந்து கொண்டே சுற்றித் திரியும் விக்னேஷ் சிவன்833807476

Image
கடுங்கோபத்தில் அஜித்.. தலையை சொரிந்து கொண்டே சுற்றித் திரியும் விக்னேஷ் சிவன்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்…703118462

Image
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்… Viduthalai Movie : விடுதலை படம் குறித்து முன்பு பேட்டி அளித்த வெற்றி மாறன், படத்தின் ஹீரோ சூரி என்றும், கதையின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார்.

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு! நாளை மாலை கூட்டம்...280332118

Image
இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு! நாளை மாலை கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்!

UAE court sentences Khashoggi’s ex-lawyer to 3 years in prison1657193239

Image
UAE court sentences Khashoggi’s ex-lawyer to 3 years in prison The United Arab Emirates has sentenced Asim Ghafoor, the former lawyer of journalist Jamal Khashoggi to three years in prison on charges of money laundering and tax evasion.

Donovan Mitchell throws out first pitch, takes BP before Cyclones game1111348061

Image
Donovan Mitchell throws out first pitch, takes BP before Cyclones game Knicks’ trade target Donovan Mitchell took batting practice and threw out the ceremonial first pitch before the Brooklyn Cyclones’ game.

Dhanush:ஐஸ்வர்யாவுக்கு நடக்கல, ஆனால் தனுஷுக்கு மறுபடியும் நடந்துடுச்சு32604673

Image
Dhanush:ஐஸ்வர்யாவுக்கு நடக்கல, ஆனால் தனுஷுக்கு மறுபடியும் நடந்துடுச்சு Aishwarya Rajinikanth-Dhanush:ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஒரு முறை கூட நடக்கவில்லை.

சூடானில் பழங்குடியின மக்களிடையே நிகழ்ந்து வரும் வன்முறை காரணமாக எத்தியோப்பியா எல்லை அருகே உள்ள...2040677789

Image
சூடானில் பழங்குடியின மக்களிடையே நிகழ்ந்து வரும் வன்முறை காரணமாக எத்தியோப்பியா எல்லை அருகே உள்ள இருநகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, ஆற்றங்கரையோரம் உள்ள 300க்கும் மேற்பட்ட...2063852549

 கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, ஆற்றங்கரையோரம் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன தண்ணீர், உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு படகுகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது

விருச்சிகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் viruchigam sani vakra peyarchi 2022 palan Tamil1280939443

Image
விருச்சிகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் viruchigam sani vakra peyarchi 2022 palan Tamil

Jim Thorpe reinstated as sole winner for 1912 Olympic golds140560812

Image
Jim Thorpe reinstated as sole winner for 1912 Olympic golds LAUSANNE, Switzerland (AP) — Jim Thorpe has been reinstated as the sole winner of the 1912 Olympic pentathlon and decathlon in Stockholm — nearly 110...

 நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம் தடை நாடாளுமன்ற வளாகத்தில் மத நிகழ்ச்சிகளும்...1305327673

 நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம் தடை நாடாளுமன்ற வளாகத்தில் மத நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றாகும்

அஇஅதிமுக -விலிருந்து அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு ரவீந்திரநாத் உட்பட 18 பேர் நீக்கப்படுவதாக அதன்...599584456

அஇஅதிமுக -விலிருந்து அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு ரவீந்திரநாத் உட்பட 18 பேர் நீக்கப்படுவதாக அதன் இடைக்கால பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Pudhu Pudhu Arthangal | Ep - 411 | Part 1 | Jul, 9 2022 | Zee Tamil271648362

Image
Pudhu Pudhu Arthangal | Ep - 411 | Part 1 | Jul, 9 2022 | Zee Tamil

சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகள் நிரந்தரமாக மூட நடவடிக்கை1475698837

சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகள் நிரந்தரமாக மூட நடவடிக்கை ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் 4 தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.

எடப்பாடிக்கு வில்லனாக மாறிய ஓபிஎஸ் !167647278

Image
எடப்பாடிக்கு வில்லனாக மாறிய ஓபிஎஸ் !

தங்கையின் காதலனை கொன்று மூட்டை கட்டிய அண்ணன் |44907613

Image
தங்கையின் காதலனை கொன்று மூட்டை கட்டிய அண்ணன் |

நயன்தாராவின் 75-வது படம்!234649135

Image
நயன்தாராவின் 75-வது படம்! நயன்தாரா 2003-ல் மலையாள படத்தில் அறிமுகமாகி 2005-ல் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்து 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருக்கிறார். நிறைய இளம் கதாநாயகிகள் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களும் அமைந்தன. கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த அறம் படம் வரவேற்பை பெற்றது. தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகி இந்திக்கும் போய் உள்ளார். மேலும் இறைவன், கன்னெக்ட் ஆகிய 2 தமிழ் படங்களும், கோல்டு என்ற மலையாள படமும், காட்பாதர் என்ற தெலுங்கு படமும் கைவசம் உள்ளன. சமீபத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதுவரை 74 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது நயன்தாராவுக்கு 75-வது படம்.

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Kanni Rasipalan   1335533769

Image
கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Kanni Rasipalan   நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் - அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். இன்று வீட்டிற்கு வெளியே வசிப்பவர்கள், தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, ஒரு பூங்காவில் அல்லது ஒதுங்கிய இடத்தில் மாலையில் நேரம் செலவிட விரும்புவார்கள். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள். பரிகாரம் :-  உங்கள் இஷ்ட தெய்வத்தை செப்பு சிலையை வீட்டில் நிறுவுவதும், அவற்றை தினமும் வழிபடுவதும் காதல் உறவை மேம்படுத்தும்.

கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God2048453490

Image
கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God