Karunanidhi statue unveiled at Omanthurai Government Estate on the 28th ..!-581529783


28 ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு..!


சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை வரும் 28-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.

வரும் 28-ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வு 28-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.அக்.ஸ்டாலினை அவர்கள் தலைமை உரையாற்றவுள்ளார்.  மேலும்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், வரவேற்புரையாற்ற உள்ளார்.

 

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

Megan Thee Stallion Swears By This 7 Cleanser for Her Sensitive Skin #Stallion

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!