இந்திய ஐடி நிறுவனங்களில் 5 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்!



இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத்துக்கு இந்திய தொழில்நுட்பத் துறை கணிசமான அளவில் பங்களித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கல்லூரி படிப்பு முடித்த உடனே அல்லது இறுதி ஆண்டில் இருக்கும் பொழுதே வேலைக்கான ஆர்டரை இந்திய ஐ டி நிறுவனங்கள் வழங்குகின்றன. அது மட்டுமின்றி, பல்வேறு புதிய துறைகள் ஐடி சேவைகளை சார்ந்து இயங்குகின்றன. இந்த அடிப்படையில் ஐடி சேவை நிறுவனங்களால் கிட்டத்தட்ட 5,00,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது.

இந்தியாவில் ஐடி சேவைகள் நிறுவனங்களின் துறையில், இந்த நிதியாண்டில் மட்டுமே 500,000 க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டிற்கான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு!

FRESCA Target #Fresca

The Best Critical Thinking Games for Your Homeschool