புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்ட பெருஞ்சீரக விதைகள்! ஹெல்த் சீக்ரெட்ஸை தெரிந்துகொள்ளுங்கள்



பெருஞ்சீரக செடி என்பது உண்ண கூடிய தளிர்கள், இலைகள் மற்றும் விதைகளுக்காக வளர்க்கப்படுகிறது. நம் வீட்டு சமையலறையில் முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் பெருஞ்சீரகம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பெரும்பாலான இந்திய வீடுகளில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்றால், ஒவ்வொரு வேளை உணவை சாப்பிட்டு முடித்த பின்னரும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுவது.

ஏனெனில் இதன் இனிப்பு சுவை உணவிற்கு பின் வாய் பகுதியை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பெருஞ்சீரகம் இது காப்பர், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், வைட்டமின் சி, இரும்பு, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் செறிவூட்டப்பட்ட மூலமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அத்தியாவசிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog