பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை: ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேட்டி

டெல்லி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுகவை குற்றம் சாட்டினால் பாஜகவில் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசுகிறார் அண்ணாமலை எல்லா வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. புகார் அளித்தால் விசாரணைக்குப் பின்னர் தான் போலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை எப்படி போலிஸ் ஆனாரோ தெரியவில்லை எனவும் கூறினார்.
Tags:
அண்ணாமலை அரசியல் பக்குவமில்லை ...விரிவாக படிக்க >>

Comments
Post a Comment