டான்ஸ் மாஸ்டரின் லீலை.. பள்ளி மாணவி கர்ப்பம்.. போக்சோவில் இளைஞர் கைது



பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள நைனாம்பட்டி பழையபேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்,  எடப்பாடி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்திநகரை சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுக்கு முன் மாணவி படித்து வரும் பள்ளியில் ஆண்டு விழாவிற்காக அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த பழக்கத்தில், மாணவியின் வீட்டிற்கு வந்து, அவரது பெற்றோரிடமும் பழகியுள்ளார். அவர்களும், தனது மகளுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த மாஸ்டர் என பழகி வந்துள்ளனர்.

Also Read:  ஆண்களுடன் பழகாதே..!...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!