பெட்ரூமில் கேமிரா… டார்ச்சர் செய்த சைக்கோ கணவன் – பெண் பத்திரிகையாளர் விபரீதமுடிவு!



படுக்கையறையில் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட கணவனின் சந்தேக கொடுமையால் பெண் ஊடகவியலாளர் தற்கொலை செய்துகொண்டார்.

கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுருதி( வயது 36). சுருதி பெங்களூரூவில் ஒரு பிரபல பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். சுருதிக்கும் கேரளா தலிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் சுருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. படுக்கையறைக்குள் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் குடும்ப...

விரிவாக படிக்க >>

Comments