அமர்நாத் யாத்திரை : பனிலிங்க தரிசனம் ஜூன் 30ல் துவங்கும்
ஜம்மு காஷ்மீர்அமர்நாத் யாத்திரைமிகவும் பிரசித்தி பெற்றது. அமர்நாத் பனிலிங்க தரிசனம் ஜூன் 30ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜம்மு காஷ்மீர் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 30ல் தொடக்கம் :
அமர்நாத் கோவில் நிர்வாக கூட்டம் நேற்று நடந்த நிலையில், அந்த கூட்டம் அதன் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் ஆளுநருமான மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று நடந்தது. அமர்நாத் பனிலிங்க தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூன் 30ம் தேதி தொடங்கவும், அதற்கான தரிசன அனுமதி வழங்கவும், கொரோனா நோய் தடுப்பு விதிகள் எப்படி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment