செய்முறைத் தேர்வு... பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!



கொரோனா இரண்டு மற்றும் மூன்றாம் அலை காரணமாக கடந்த கல்வியாண்டை (2020-21) போலவே, நடப்பு கல்வியாண்டிலும் (2021 -22) பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

கொரோனா மூன்றாவது அலை ஒரு வழியாக முடிவுக்கு வந்து பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதன் விளைவாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத் தேர்வுகளும் இந்த முறை ஒத்தி போய் உள்ளன.

பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் செய்முறை தேர்வுகளும், மார்ச்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

‘இந்திய அணி கேப்டன் பதவி’…ரோஹித்துக்கு கல்தா? தோனியின் ஜெராக்ஸிற்கு அழைப்பு!

FRESCA Target #Fresca

The Best Critical Thinking Games for Your Homeschool