Posts

விசாகப்பட்டினம் சென்றார் விஜய்..! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ..447869856

Image
விசாகப்பட்டினம் சென்றார் விஜய்..! விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ..

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை! ஒருவர் கைது1225724132

Image
கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை! ஒருவர் கைது கோயம்புத்தூர்: ரத்னபுரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கண்ணப்பநகர் சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை போலீஸ் சோதனை செய்துள்ளனர். போலீசாரின் கேள்விகளுக்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அந்த நபரின் வாகனத்தை போலீஸ் சோதனை செய்ததில் சாக்லேட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்ததில் அது கஞ்சா என தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பெயர் பாலாஜி என்பதும் காய்கறி மார்கெட்டில் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் பாலாஜி கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டதும், கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவன் சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவர் சுரேஷ் உட்பட கூட்டாளிகள் 15 பேரை பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உத்திரப்பிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட...

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Meenam Rasipalan 1452872688

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022) - Meenam Rasipalan  உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் வீட்டு உறுப்பினரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பித் தரவும், இல்லையென்றால் அவர் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் - யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். இலவச நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும், ஆனால் இன்று நீங்கள் இந்த நேரத்தை தவறாகப் பயன்படுத்துவீர்கள், இதன் காரணமாக உங்கள் மனநிலையும் மோசமடையும். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும். இன்று நீங்கள் செய்த பணிகள் உங்கள் மூத்தவர்களால் பாராட்டப்படும், இது உங்கள் முகத்திலும் ஒரு புன்னகையை ஏற்படுத்தும்.  பரிகாரம் :-  இரவில் உளுந்து ஊறவைத்து, காலையில் பறவைகளுக்கு வைப்பது உறவை மேம்படுத்தும்.

3 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது!…பிட்டு துணியில் உடம்பை காட்டும் யாஷிகா….1980382786

Image
3 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது!…பிட்டு துணியில் உடம்பை காட்டும் யாஷிகா…. இன்ஸ்டாகிராம் மாதலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்2020522562

Image
ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர் ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி873276892

Image
அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை (தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையம்) உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதுதான் இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.

சபதத்தில் வென்ற சமந்தா..கணவரை பிரிந்தால் என்ன?.. இதை செய்துவிட்டாரே1514202408

Image
சபதத்தில் வென்ற சமந்தா..கணவரை பிரிந்தால் என்ன?.. இதை செய்துவிட்டாரே விவாகரத்துக்குப் பிறகு, சபதம் நிறைவேறும் விதமாக சம்பாதித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார் சமந்தா.