திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து!! அதிர்ச்சி காரணம் தெரிவித்த விஜே ரம்யா பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளர்களாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்கள் லிஸ்ட்டில் இருப்பவர் விஜே ரம்யா. பிரபலங்களை பேட்டி எடுப்பது, சினிமா நிகழ்ச்சிகளை பேட்டி எடுப்பது என்று பல வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் உடற்பயிற்சி செய்து அதற்காக ஒரு புத்தகத்தையே வெளியிட்டு இருக்கிறார் விஜே ரம்யா. ஒரு சில படங்களில் நடிகையாக நடித்தும் விளம்பர படங்களில் நடித்தும் வருகிறார் ரம்யா. கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராம் என்ற ஆடிட்டர் ஒருவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2015ல் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பணியிலும் வேலையில் சிறப்பான கவனத்தை காட்டி வருகிறார். சமீபத்திய ஒரு பேட்டியொன்றில் விவாகரத்து விசயமான சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். 16 வயதில் இருக்கும் போது கண்ணு ரெட்டாக இருக்கும் போது சிலர் என்னை பார்த்து, ஃபுல் சரக்கா என்றும் கேமராமேன் கூட இதனை பார்த்து கேட்டு இருக்கிறார். அவர்களுக்கு...